நம்பிக்கையில்லா தீர்மானம்-கூட்டமைப்பின் முடிவு இன்று!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக நம்பிக்கையில்லா தீர்மானம் குறித்து இறுதி முடிவு எடுப்பதற்கான தமிழ் தேசியக் கூட்டமைப்பு இன்று கூடிவுள்ளது.

கூட்டமைப்பின் தலைவர் இரா. சம்பந்தன் தலைமையில் இந்தக் கூட்டமானது இன்று திங்கட்கிழமை காலை கொழும்பில் நடைபெறவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

You May also like