கொழும்பில் ஆடைத்தொழிற்சாலையில் டெல்டா கொத்தணி? இதுவரை ஐவருக்கு உறுதி!

டெல்டா தொற்றுமைய ஐவர் உட்பட 120 கொரோனா தொற்றாளர்ள் கொழும்பின் புறநகராகிய கஸ்பேவ பிரதேசத்தில் அடையாளம் காணப்ப்டடுள்ளனர்.

குறித்த பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலை ஒன்றிலேயே ஊழியர்களுக்கு இவ்வாறு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

You May also like