ஒன்லைன் பகிஷ்கரிப்பு-ஆசிரியர்களை இன்று சந்திக்கிறார் பீரிஸ்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவருகின்ற ஆசிரியர் தொழிற்சங்கப் பிரதிநிதிகளை கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல்.பீரிஸ் இன்று செவ்வாய்க்கிழமை சந்திக்கவுள்ளார்.

கல்வி அமைச்சில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

இதேவேளை, பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து ஆசிரியர்கள் பலரும் ஆரம்பித்த ஒன்லைன் பணிபகிஷ்கரிப்பு நடவடிக்கை கடந்த ஒருவாரமாக நடத்தப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.

 

You May also like