சரிந்துவரும் பொருளாதாரப் பட்டியலில் இலங்கையை சேர்த்தது மூடீஸ்!

சர்வதேச நிதி நிறுவனமாகிய மூடீஸ் நிறுவனமானது, இலங்கையை மீண்டும் வீழ்ச்சியடைந்துவரும் பொருளாதாரப் பட்டியலில் சேர்த்துள்ளது.

அதன்படி ‘Caa1’ என்ற பட்டியலில் இலங்கையை குறித்த நிறுவனம் இணைத்திருக்கின்றது.

சரிந்துவரும் பொருளாதாரம், நிதி ரீதியாக நெருக்கடியை சந்திக்கின்ற நாடுகளை பட்டியலிடுவதில் சர்வதேச அளவில் மூடீஸ் நிறுவனம் பிரபலமானதாகும்.

 

You May also like