சீனத்தடுப்பூசி குறித்து இலங்கை வெளியிட்ட தகவல்!

சைனோபாம் தடுப்பூசி பெற்றுக்கொண்ட 95 சதவீதமானோரின் உடலில் நோய் எதிர்ப்பு சக்தி உருவாகியுள்ளதாக, இலங்கையில் நடத்தப்பட்ட ஆய்வொன்றில் தெரிய வந்துள்ளது.

ஶ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தினால் நடத்தப்பட்ட ஆய்விலேயே இந்த விடயம் தெரிய வந்துள்ளது.

இதன்படி, உலகம் முழுவதும் பரவிவரும் கொவிட் டெல்டா வைரஸ் தாக்கத்திற்கு, இந்த தடுப்பூசி முழுமையான பாதுகாப்பை தரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

You May also like