மீண்டுமொரு கறுப்பு ஜுலை வேண்டாம்- கொழும்பில் கவனயீர்ப்பு போராட்டம்!

கறுப்பு ஜுலைக் கலவரத்தை நினைவுகூர்ந்து கொழும்பில் இன்று பிற்பகலில் கவனயீர்ப்பு போராட்டமொன்று நடத்தப்பட்டது.

மனித உரிமை செயற்பாட்டாளரான அருட்தந்தை சத்திவேல் தலைமையில் நடந்த இந்த போராட்டத்தில் கத்தோலிக்க ஆயர்கள், பௌத்த பிக்குகள், சிவில் உரிமை செயற்பாட்டாளர்கள் எனப் பலரும் பங்கேற்றனர்.

கொழும்பு லிப்டன் சுற்றுவட்டத்தில் இந்த போராட்டம் நடந்தது.

You May also like