கம்மன்பில ஜெயிப்பாரா? தோற்பாரா? இன்று வாக்கெடுப்பு!

எரிசக்தி அமைச்சர் உதய கம்மன்பிலவுக்கு எதிராக கொண்டுவரப்பட்டுள்ள நம்பிக்கையில்லாத் தீர்மானம் மீதான வாக்கெடுப்பு இன்று செவ்வாய்க்கிழமை மாலை நடத்தப்படவுள்ளது.

இந்த பிரேரணை மீதான இரண்டாம் நாள் விவாதமும் இன்று இடம்பெறவுள்ளது.

You May also like