நேற்று நடந்த விபத்துக்களில் 7 பேர் பலி!

நாட்டில் நேற்று இடம்பெற்ற வாகன விபத்துக்களில் 07 பேர் உயிரிழந்திருக்கின்றனர்.

பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹண இதனைத் தெரிவித்தார்.

மோட்டார் சைக்கிளில் சென்ற 03 பேர் நேற்று உயிரிழந்தவர்களில் அடங்குகின்றனர்.

 

You May also like