மைத்ரி-கோட்டா சந்திப்பு 27ஆம் திகதிக்கு ஒத்திவைப்பு!

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், மைத்திரி அணிக்கும் இடையில் இன்று ஏற்பாடு செய்யப்பட்ட சந்திப்பு பிற்போடப்பட்டுள்ளது.

அதன்படி வருகின்ற 27ஆம் திகதி இந்த சந்திப்பு நடைபெறும் என்று சுதந்திரக் கட்சி தெரிவிக்கின்றது.

You May also like