களமிறங்கினார் சஜித் – திவுலப்பிட்டியவில் ஆர்ப்பாட்டம்!

அரசாங்கத்திற்கு எதிராக ஐக்கிய மக்கள் சக்தியினரால் நாடு முழுவதிலும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள ஆர்ப்பாட்டத் தொடரின் முதல்படியாக இன்று புதன்கிழமை திவுலப்பிட்டிய நகரில் முன்னெடுக்கப்பட்டது.

திவுலப்பிட்டிய பிரதான மணிக்கூட்டுக் கோபுரத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.

இந்த சந்தர்ப்பத்தில் எதிர்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாஸ உட்பட கட்சியின் பிரதான உறுப்பினர்களும் இந்த ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர்.

You May also like