நாளை கொழும்பை முற்றுகையிடத் தயாராகும் ஆசிரியர்கள்!

பல்வேறு கோரிக்கைகளை முன்வைத்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுவரும் ஆசிரியர்கள் நாளை வியாழக்கிழமை கொழும்பில் மிகப்பெரிய போராட்டமொன்றை நடத்தவுள்ளனர்.

இலங்கை ஆசிரியர் சங்கத்தின் செயலாளரான ஜோசப் ஸ்டாலின் இதனைத் தெரிவித்தார்.

You May also like