இன்று மேலும் 2 மில்லியன் தடுப்பூசிகள் இலங்கைக்கு!

மேலும் 2 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசி இன்று வியாழக்கிழமை நாட்டிற்கு கிடைக்கவுள்ளது. இவை 12 மாவட்டங்களில் தடுப்பூசி வேலைத்திட்டத்திற்கு என பயன்படுத்தப்படவுள்ளன.

தடுப்பூசி ஏற்றும் நடவடிக்கையும் வெற்றிகரமாக இடம்பெறுகிறது. ஒரு டோஸ் தடுப்பூசியாவது ஏற்றபட்டோரின் எண்ணிக்கை 58 இலட்சத்து 76 ஆயிரத்து 281 ஆகும். இரண்டாவது டோஸ் தடுப்பூசி பெற்றுக்கொண்டோரின் எண்ணிக்கை 16 இலட்சத்து 97 ஆயிரத்து 686 ஆகும்

You May also like