ரிஷாட்டின் இல்லத்தில் பொலிஸார்- மனைவியிடம் தீவிர விசாரணை!

சிறுமி இஷாலினியின் மரணம் தொடர்பான மேலதிக விசாரணைகளுக்காக நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் கொழும்பிலுள்ள வீட்டிற்கு விசேட பொலிஸ் குழு இன்று மாலை சென்றுள்ளது.

பொறளை பொலிஸாரினால் ரிஷாட்டின் மனைவியிடம் தற்போது விசாரணை நடத்தப்பட்டு வருகின்றது.

You May also like