பிரபல ஊடக சொந்தக்காரர் கொரோனா தொற்றினால் வைத்தியசாலையில் அனுமதி!

இலங்கையின் மிகப்பெரிய ஊடக வலையமைப்பிற்கு சொந்தக்காரர் ஒருவர் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த வர்த்தகர் தற்போது கொழும்பிலுள்ள தனியார் வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக கூறப்படுகிறது.

You May also like