காலியில் இன்று இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர் காயம்!

காலி – ஊருகஸ்மங்ஹந்திய – தேவத்த பிரதேசத்தில் இன்று இரவு இடம்பெற்ற துப்பாக்கிப்பிரயோகத்தில் ஒருவர் காயமடைந்து வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயமடைந்தவர் குறித்த பிரதேசத்தைச் சேர்ந்தவர் என்று தெரிவித்த பொலிஸார், 25 வயது இளைஞர் என்றும் குறிப்பிட்டனர்.

You May also like