புறக்கோட்டையில் பாரிய வாகன நெரிசல்-ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டத்தில்…!

கொழும்பு கோட்டை மத்திய ரயில்வே நிலையத்திற்கு முன்பாக பாரிய வாகன நெரிசல் தற்போது ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்கள் அங்கு ஆர்ப்பாட்டமொன்றை நடத்திவருகின்றனர்.

இதன்காரணமாகவே அங்கு வாகன நெரிசல் ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You May also like