மேலும் இருவருக்கு டெல்டா தொற்று உறுதி

இலங்கையில் மேலும் இருவர் டெல்டா தொற்றுக்கு இலக்காகியிருப்பது இன்று வியாழக்கிழமை உறுதிசெய்யப்ப்டுள்ளது.

காலி மாவட்டம் – பத்தேகம, இந்திகஸ்கெட்டிய பிரதேசத்திலுள்ள ஆடைத்தொழிற்சாலையில் உள்ள இருவருக்கே இன்றைய தினம் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.

இவ்விருவரும் திலக்கஉதாகம மற்றும் வடக்கு பத்தேகம பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

You May also like