UPDATE:02 மில்லியன் தடுப்பூசிகள் வந்தடைந்தன

சீனாவிலிருந்து மேலும் 02 மில்லியன் சைனோபார்ம் தடுப்பூசிகள் நாட்டிற்குக் கொண்டுவரப்பட்டுள்ளன.

ஸ்ரீலங்கன் விமான சேவை நிறுவனத்திற்குச் சொந்தமான இரண்டு விமானங்களில் இந்த தடுப்பூசிகள் இன்று வியாழக்கிழமை காலை கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திற்குக் கொண்முடுவரப்பட்டன.

You May also like