நாடு முழுவதிலும் கேஸ் தட்டுப்பாடு!

நாடு முழுவதிலும் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கான தட்டுப்பாடு நிலவுகின்றது.

குறிப்பாக நேற்று வரை மஞ்சள் நிறத்திலான லாப்ஸ் கேஸ் தட்டுப்பாடு ஏற்பட்டது.

எனினும் தற்போது நீல நிறத்திலான லிட்டோ கேஸ் சிலிண்டர்களுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டிருப்பதாக லிட்ரோ கேஸ் விநியோகஸ்தர்கள் தெரிவிக்கின்றனர்.

You May also like