வீட்டுப் பணிப்பெண் வயதெல்லையை மாற்ற யோசனை

இலங்கையில் இனி வீட்டுப் பணிப் பெண்களாக தொழிலுக்கு அமர்த்தப்படுகின்ற வயதெல்லை 18ஆக திருத்தப்படவுள்ளது.

அதன்படி இன்னும் இரண்டு மாதங்களில் குறித்த சட்டத்தை திருத்துவதற்கான யோசனை நாடாளுமன்றத்தில் சமர்பிக்க எதிர்பார்ப்பதாக தேசிய சிறுவர் பாதுகாப்பு அதிகார சபை தெரிவிக்கின்றது.

 

You May also like