பிள்ளையான்,கருணாவை சந்திக்க அழைத்தது இந்தியா!

முன்னாள் பிரதி அமைச்சர் கருணா அம்மான் என்கின்ற விநாயகமூர்த்தி முரளிதரன் மற்றும் பிள்ளையான் என்ற நாடாளுமன்ற உறுப்பினர் சிவநேசத்துரை சந்திரகாந்தன் ஆகியோரை இந்திய தூதரகம் பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.

வெகுவிரைவில் கொழும்பில் உள்ள தூதரகத்தில் இந்த சந்திப்பு நடக்கவுள்ளது.

You May also like