நேற்று போராடிய ஆசிரியர் சங்கங்களை சந்திக்க ஜனாதிபதி தீர்மானம்!

கொழும்பில் நேற்று மிகப்பெரிய போராட்டத்தை நடத்திய இலங்கை ஆசிரியர் சங்கம் உட்பட ஆசிரியர்கள் அதிபர்களின் சங்கங்களை சந்திக்க ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தீர்மானித்துள்ளார்.

அதன்படி இந்த சந்திப்பு வருகின்ற 30ஆம் திகதி வெள்ளிக்கிழமைக்கு முன் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

 

You May also like