இஷாலினியின் மரணம் குறித்து சஜித் வெளியிட்ட அதிரடி அறிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதினின் இல்லத்தில் மர்மமான முறையில் உயிரிழந்த தமிழ் சிறுமி பற்றிய விசாரணைகள் விரைந்து நடத்தப்பட்டு பாதிக்கப்பட்ட தரப்பினருக்கு நீதி வழங்கப்பட வேண்டுமென ஐக்கிய மக்கள் சக்தி தெரிவிக்கின்றது.

அந்தக் கட்சியின் பொதுச் செயலாளரான நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்ஜித் மத்தும பண்டார இன்று வெள்ளிக்கிழமை அறிக்கை ஒன்றை வெளியிட்டார்.

அதில், இந்த சம்பவத்தை சிலர் அரசியல்மயப்படுத்த முயற்சிப்பதாகவும், அதற்கு இடமளிக்காத வகையில் தரமான விசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

You May also like