இலங்கையின் நிலைமை;மருத்துவர்கள் அதிர்ச்சி தகவல்

டெல்டா மாறுபாட்டால் பாதிக்கப்பட்டுள்ள நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதால்,வைத்தியசாலைகளில் கட்டில்கள் நிரம்பியுள்ளதால், இலங்கையின் சுகாதார அமைப்பு தீர்ந்துவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் ஒட்சிசனின் தேவையும் கணிசமாக உயர்ந்துள்ளது. இதனால் அதிகரிக்கும் ஒட்சிசனின் தேவையை பூர்த்தி செய்ய முடியுமா என்ற அச்சமும் ஏற்பட்டுள்ளது.

You May also like