கொரோனா தொற்றுக்கு உள்ளாகும் சிறுவர்கள் எண்ணிக்கை உயர்வு

நாட்டில் தினமும் கொரோனா தொற்றுக்குள்ளாகின்ற சிறுவர்களின் எண்ணிக்கை, அதிகரித்து வருவதாக, சிறுவர் நோய் தொடர்பிலான விஷேட நிபுணர், வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.

நாளாந்தம், 5 முதல் 10 க்கு இடைப்பட்ட சிறார்கள், கொரோனா தொற்றுக்குள்ளாவதை அவதானிக்க முடிவதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கையில் இதுவரை கொரோனா தொற்றால் 500க்கும் அதிகமான சிறார்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அத்துடன், 10 சிறுவர்கள் கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளதாக சிறுவர் நோய் தொடர்பிலான விஷேட நிபுணர் வைத்தியர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்

You May also like