ரிஷாட் வீட்டில் கைதாகியவர்கள் இன்று நீதிமன்றில் ஆஜர்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீன் வீட்டில் நடந்த மர்ம மரணம் குறித்து மேலதிக விசாரணைகளை நடத்த கைது செய்யப்பட்ட அவரது மனைவி உள்ளிட்ட மூவரும் இன்று நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளனர்.

இதன்படி ரிஷாட் பதியுதீனின் மனைவி, அவரது மைத்துனர், மாமனார் மற்றும் தரகர் ஆகியோர் கொழும்பு புதுக்கடை இலக்கம் 02 நீதிமன்றில் இன்று சனிக்கிழமை முற்பகல் முன்நிலைப்படடுத்தப்படவுள்ளனர்.

You May also like