5ம் ஆண்டு மாணவனுக்கு டெல்டா உறுதி

இலங்கையில் முதல் தடவையாக 5ம் தரத்தில் பயிலும் மாணவனுக்கு டெல்டா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

களுத்துறை, பேருவளை பிரதேசத்தில் உள்ள மணவனுக்கே இவ்வாறு தொற்று இறுதி செய்யப்பட்ட அதேவேளை, அவர் தற்போது அரச மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.

You May also like