ரிஷாட் வீட்டில் நடந்த கொடூரங்கள்;விசாரிக்க 5 பொலிஸ் குழு

முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிக்காக அமர்த்தப்பட்ட சிறுமிகள் மற்றும் யுவதிகள் எதிர்நோக்கிய பல்வேறு துன்புறுத்தல்கள் மற்றும் துஷ்பிரயோகங்களை விசாரணை செய்வதற்காக ஐந்து பொலிஸ் குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன.

மேல் மாகாணத்திற்கு பொறுப்பான சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் தேசபந்து தென்னக்கோனின் முழுமையான கண்காணிப்பின் கீழ், இந்த 5 குழுக்களும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளன

You May also like