ஈஸ்டர் தாக்குதல்; மேலும் சிலர் மீது விரைவில் வழக்கு

ஈஸ்டர் ஞாயிறு தாக்குதலில் முக்கிய சந்தேகநபர்கள் மீது விரைவில் வழக்கு தொடரப்படும் என நீதி அமைச்சர் அலி சப்ரி தெரிவித்தார்.

குற்றவாளிகளுக்கு விரைவில் தண்டனை கிடைக்கும் என்றும் குறிப்பிட்டார்.

இந்த விசாரணைகளின் முன்னேற்றங்கள் குறித்து அண்மையில் ஜனாதிபதி கேட்டறிந்துகொண்டதாகவும் நீதி அமைச்சர் குறிப்பிட்டார்.

இது தொடர்பான விசாரணைகளுக்காக சட்டமா அதிபர் பல சிறப்புக் குழுக்களை நிறுத்தியுள்ளதாகவும் அலி சப்ரி குறிப்பிட்டார்.

You May also like