தப்பிச்சென்ற கொரோனா நோயாளி மீண்டும் நாவலப்பிட்டி மருத்துவமனைக்கு!

நாவலப்பிட்டி பொது மருத்துவமனையில் இருந்து தப்பிச்சென்ற கொரோனா நோயாளி கைது செய்யப்பட்டு மீண்டும் வைத்தியசாலை அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

நாவலப்பிட்டி, கருவாதோட்டம் பிரதேசத்தைச் சேர்ந்த 31 வயது நபரே இவ்வாறு25ம் திகதி காலை தப்பிச்சென்றிருந்தார்.

You May also like