நாடு முழுவதும் விரைவில் மின்சார தட்டுப்பாடு?

நாட்டில் மிக விரைவில் மின்சார தட்டுப்பாடு ஏற்படும் வாய்ப்புகள் இருப்பதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இலங்கை மின்சார சபையின் பொறியியலாளர்கள் சங்கம், மின்சார சபை உயர்பீடத்திற்கு அண்மையில் குறைந்த செலவுடன் மின் உற்பத்தி முறை பற்றி யோசனை முன்வைத்துள்ளது.

எனினும் இலங்கை மின்சார சபை அதனை நிராகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

நிலக்கரி பயன்படுத்தி எரிவாயு உற்பத்தி முறை பற்றியே இந்த யோசனை இருந்தகாக தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் யோசனை நிரகரிக்கப்பட்டுள்ள நிலையில் விரைவில் மின்தட்டுப்பாடு வரலாம் என கூறப்படுகிறது.

You May also like