இலங்கை வருகிறார் சீனப் பிரதமர்!

சீனப் பிரதமர் லீ கெக்கியங் இலங்கைக்கு வரும் செப்டம்பர் 10ஆம் திகதி விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

கொழும்பு போர்ட் சிட்டியுடன் சார்ந்த ஆவணங்களை இறுதிப்படுத்தி சீனாவின் பங்குகள் அடங்கிய ஆவணத்தில் கையெழுத்திடவே அவர் விஜயம் செய்யவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

You May also like