சிறுவர் மருத்துவமனையில் தினமும் 5 சிறார்களுக்கு கோவிட்!

கொழும்பு லேடி ரிட்ஜ்வே சிறுவர் வைத்தியசாலையில் தினமும் ஐந்திற்கும் அதிகமான சிறுவர்களுக்கு கொரோனா தொற்று உறுதியாவதாக அந்த வைத்தியசாலையின் பணிப்பானர் டாக்டர் ஜி.விஜேசூரிய தெரிவிக்கின்றார்.

இவர்கள் அனைவரும் 14 வயதுக்கும் குறைந்தவர்கள் என்றும் அவர் இன்று நடந்த ஊடக சந்திப்பின்போது தெரிவித்தார்.

You May also like