மைத்திரி-கோட்டா சந்திப்பு இன்று

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கும், முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவுக்கும் இடையே இன்று திங்கட்கிழமை சந்திப்பு நடைபெறவுள்ளது.

இன்று முற்பகல் 11 மணிக்கு நடைபெறும் இச்சந்திப்பில் ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் சார்பில் நாடாளுமன்ற உறுப்பினர்களாக உள்ள அனைவரும் பங்கேற்கவுள்ளனர்.

You May also like