மேலும் பைசர் தடுப்பூசி இலங்கைக்கு!

அமெரிக்காவிடம் இருந்து அரசாங்கம் கொள்வனவும் செய்த மற்றுமொரு தொகை பைசர் தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளன.

கட்டார் தோஹா நகரில் இருந்து கட்டுநாயக்க விமான நிலையம் ஊடாக இன்று அதிகாலை 2.30 அளவில் குறித்த தடுப்பூசிகள் நாட்டிற்கு கொண்டுவரப்பட்டதாக விமான நிலைய கடமைநேர பொறுப்பதிகாரி தெரிவித்துள்ளார்

You May also like