“பவித்ரா இராஜினாமா செய்“- நாடு முழுதும் சுவரொட்டிகள் (PHOTOS)

சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி பதவியிலிருந்து இராஜினாமா செய்ய வேண்டும் என வலியுறுத்தி நாடு முழுவதிலும் சுவரொட்டிகள் ஒட்டப்பட்டுள்ளன.

அரச மருத்துவ அதிகாரிகளின் ஒன்றியத்தின் பெயரில் இந்த சுவரொட்டிகள் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன.

You May also like