சி.ஐ.டிக்கு அழைக்கப்பட்டார் ஹரின் பெர்ணான்டோ!

ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினரான ஹரின் பெர்ணான்டோ குற்றப் புலனாய்வுப் பிரிவுக்கு விசாரணைக்காக அழைக்கப்பட்டுள்ளார்.

ஈஸ்டர் தாக்குதல் சம்பவம் தொடர்பாக வாக்குமூலம் ஒன்றைப் பதிவுசெய்வதற்காக நாளை புதன்கிழமை விசாரணைக்கு ஆஜராகும்படி அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

You May also like