மேலும் 48 கோவிட் மரணங்கள் பதிவு

நாட்டில் மேலும் 48 கோவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.

நேற்றைய கணக்கின்படி இந்த 48 மரணங்களுடன் சேர்த்து இதுவரை மொத்தமாக 4195 பேர் மரணித்துள்ளனர்.

You May also like