நாடு முழுவதும் நாளை தாதியர்கள் வேலைநிறுத்தம்!

நாடு முழுவதிலும் நாளை புதன்கிழமை தாதியர்கள் பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

இந்த பணிபகிஷ்கரிப்பு நாளை நண்பகல் 12 மணிதொடக்கம் 01 மணிவரை முன்னெடுக்கப்படவுள்ளதாக இலங்கை தாதியர் சங்கத்தின் தலைவர் சமன் ரத்னப்பிரிய தெரிவித்தார்.

பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்ட போதிலும் பதில் கிடைக்காததினால் இந்தப் போராட்டத்தை நடத்த தீர்மானித்ததாகவும் அவர் குறிப்பிட்டார்.

 

You May also like