சிறுவர் தொழிலாளர்களை தேடி பொலிஸ் இன்று தேடுதல்

சிறுவர் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தியுள்ள இடங்கள் மற்றும் நபர்களை கைது செய்யும் வகையிலான விசேட தேடுதல் நடவடிக்கையொன்று மேல் மாகாணத்தில் இன்று முன்னெடுக்கப்படவுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹண தெரிவிக்கின்றார்.

உரிய வயதை பூர்த்தி செய்யாத சிறார்களை வேலைக்கு அமர்த்தியுள்ள நபர்கள் மற்றும் குழுக்களை அடையாளம் கண்டு, அவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கைகளை எடுக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அஜித் ரோஹண குறிப்பிடுகின்றார்

You May also like