மஹிந்தவுக்கு சம்பந்தன் அனுப்பிய அவசர கடிதம்!

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு அவசரக் கடிதமொன்றை அனுப்பிவைத்துள்ளார்.

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் அரச ஊழியர்களின் போது தமிழ் மொழியில் பேசத்தெரிந்த மற்றும் எழுதத்தெரிந்தவர்களை நியமிக்கும்படி அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

யாழ் மாவட்டத்தில் 95 வீதமானவர்கள் தமிழ் மக்கள் இருக்கின்ற நிலையில், அவர்களுக்கு நீதியைப் பெற்றுக்கொடுப்பதற்காக இந்நடவடிக்கையை எடுக்கும்படியும் சம்பந்தன் தனது கடிதத்தில் வலியுறுத்தியுள்ளார்.

 

You May also like