இலங்கையில் 03 இலட்சத்தை கடந்த கோவிட் பாதிப்பு!

நாட்டில் இன்றைய தினம் அடையாளம் காணப்பட்ட 1,380 கொவிட் தொற்றாளர்களுடன், இலங்கையில் அடையாளம் காணப்பட்ட மொத்த கொவிட் தொற்றாளர்களின் எண்ணிக்கை 3 லட்சத்தை தாண்டியுள்ளது.

இதன்படி, நாட்டில் இதுவரை 301,272 கொவிட் தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்னர்.

இலங்கையில் கொவிட் தொற்றினால் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,195 என சுகாதார அமைச்சு தெரிவிக்கின்றது.

You May also like