மேலும் 63 கோவிட் மரணங்கள்!!!

இலங்கையில் கொவிட் தொற்று காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 4,258ஆக அதிகரித்துள்ளது.

நாட்டில் நேற்றைய தினம் (27) 63 கொவிட் உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் தெரிவிக்கின்றது.

You May also like