5 மணிநேர விசாரணையின் பின் வெளியேறினார் ஹரின்!

ஐக்கிய மக்கள் சக்தி எம்.பி ஹரின் பெர்ணான்டோவிடம் குற்றப் புலனாய்வுப் பிரிவு இன்று 05 மணிநேர விசாரணையை நடத்தியுள்ளது.

இன்று முற்பகல் 10.35 அளவில் குற்றப் புலனாய்வுப்பிரிவில் ஆஜராகிய ஹரின் இன்று மாலை 3.30 அளவில் அங்கிருந்து வெளியேறினார்.

You May also like