ஆசிரியர்கள், அதிபர்களால் காலி நகரம் முற்றுகை!

ஆசிரியர்கள் மற்றும் அதிபர்களின் ஆர்ப்பாட்டம் காரணமாக காலி நகரம் முற்றாக செயலிழந்துள்ளது.

இன்று காலை முதல் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு வருகின்றது.

அதன் காரணமாக காலி நகரத்தில் வாகனப் போக்குவரத்து முற்றாகப் பாதிக்கப்பட்டிருப்பதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.

You May also like