பல்கலை பேராசிரியர்கள், விரிவுரையாளர்களும் பணிபகிஷ்கரிப்பில்!

நாடு முழுவதிலும் உள்ள பல்கலைக்கழகங்களில் பேராசிரியர்களும், விரிவுரையாளர்களும் இன்று புதன்கிழமை பணிபகிஷ்கரிப்பில் ஈடுபடவுள்ளனர்.

சேர் ஜோன் கொத்தலாவல பாதுகாப்புப் பல்கலைக்கழகச் சட்டமூலத்தை எதிர்த்தே அவர்கள் இன்று இணையவழி கற்பித்தல் நடவடிக்கையிலிருந்து விலகமுடிவு எடுத்துள்ளனர்.

You May also like