மாகாண ஆளுநர் பதவிகளில் மாற்றம்…!

ஆளுநர்களின் பதவிகளை மாற்றம் செய்வது குறித்து அரச உயர்பீடம் ஆலோசனை செய்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதனிடையே மாகாண ஆளுநர் பதவியொன்றை கடந்த பொதுத் தேர்தலில் படுதோல்வியடைந்த பிரபல அரசியல்வாதி ஒருவர் அரச உயர்பீடத்திடம் கோரிவருவதாக கூறப்படுகின்றது.

You May also like