விமல் வீரவன்ச தனிமைப்படுத்தலில்?

கைத்தொழில் அமைச்சு உள்ள கட்டிடம் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் மூடப்பட்டுள்ளது.

கொழும்பு – காலி முகத்திடல் வீதியின் சினமன் கிராண்ட் ஹோட்டலுக்கு அருகே இந்த அமைச்சுக் கட்டிடம் உள்ளது.

இந்நிலையில் அமைச்சர் விமல் வீரவன்சவின் பாதுகாப்பு அதிகாரி ஒருவருக்கு கொரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை தொடர்ந்து, அமைச்சு தற்காலிகமாக மூடப்பட்டிருக்கின்றது.

இந்நிலையில் அமைச்சர் விமல் தனிமைப்படுத்தப்படவுள்ளதாக கூறப்படுகிறது.

You May also like