முல்லைத்தீவு கோட்டாபய முகாமுக்கு முன் போராட்டம் ஆரம்பம்

முல்லைத்தீவு – வட்டுவாகல் பிரதேசத்திலுள்ள கோட்டாபய கடற்படை முகாமுக்கு முன்பாக இன்று முற்பகலில் போராட்டம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளர் செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்ட தரப்பினர் குறித்த முகாமுக்கு முன்பாக பதாதைகளை ஏந்தியபடி போராட்டத்தில் குதித்துள்ளனர்.

காணி சுவீகரிப்பை எதிர்த்தே மேற்படி போராட்டம் நடத்தப்படுகிறது.

You May also like