தரம்குறைந்த சினோவெக் தடுப்பூசியை இறக்குமதி செய்ய அரசாங்கம் முயற்சி?

கொரோனா மற்றும் திரிபுபெற்ற டெல்டா தொற்றுக்களுக்கு எதிராக குறைந்த செயற்திறனைக் கொண்டதாக அடையாளம் காணப்பட்டுள்ள சீன உற்பத்தியாகிய சினோவெக் தடுப்பூசிகளில் 13 மில்லியனை கொள்வனவு செய்ய இலங்கை அரசாங்கம் தீர்மானித்திருக்கிறது.

டெய்லி மிரர் பத்திரிகை இந்த தகவலை வெளியிட்டுள்ளது.

சினோவெக் தடுப்பூசி 15 அமெரிக்க டொலர்களுக்கு இடைப்பட்டதாக விலையிடப்பட்டுள்ளதோடு, ஏனைய கோவிட் தடுப்பூசிகளின் விலையுடன் ஒப்பிடுகையில் சினோவெக் அதிக விலைகொண்டதாக உள்ளதென்றும் சுட்டிக்காட்டப்படுகின்றது.

You May also like